தமிழ் வினயம் யின் அர்த்தம்

வினயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, பதில் முதலியவற்றில் வெளிப்படுத்தும்) பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை; பவ்வியம்.

    ‘கேட்ட கேள்விக்கு வினயமாகப் பதில் சொன்னான்’
    ‘பூஜையைத் தொடங்கலாமா என்று பெரியவரிடம் வினயமாகக் கேட்டான்’