தமிழ் வினா யின் அர்த்தம்

வினா

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவரிடமிருந்து பதிலை எதிர்நோக்கி அல்லது தேர்வில் சோதித்து அறியும் முறையில் கேட்கப்படும்) கேள்வி.

    ‘கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை தருக’