தமிழ் வினாடி யின் அர்த்தம்

வினாடி

பெயர்ச்சொல்

  • 1

    நிமிடத்தில் அறுபதில் ஒரு பங்கு கொண்ட மிகக் குறைந்த கால அளவு; நொடி.

    ‘நூறு மீட்டர் தூரத்தைப் பத்து வினாடிகளில் அவர் ஓடிக் கடந்தார்’
    ‘சில வினாடிகள் மௌனமாக இருந்தான்’