தமிழ் வினாடிவினா யின் அர்த்தம்

வினாடிவினா

பெயர்ச்சொல்

  • 1

    கலந்துகொள்பவர்கள் பதில் சொல்வதற்குச் சில வினாடிகளே அளித்து (பெரும்பாலும்) பொது அறிவைச் சோதிக்க நடத்தும் போட்டி.