தமிழ் வினாத்தெரிந்த நாளாக யின் அர்த்தம்

வினாத்தெரிந்த நாளாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்கு) நினைவு தெரிந்த நாளிலிருந்து.

    ‘எனக்கு வினாத்தெரிந்த நாளாக அவர் கதர் ஆடைகளைத் தவிர வேறு எதுவும் அணிவதில்லை’