தமிழ் வினியோகஸ்தர் யின் அர்த்தம்

வினியோகஸ்தர்

பெயர்ச்சொல்

  • 1

    படத்தைத் திரையிட அல்லது பொருளை விற்கத் தயாரிப்பாளரிடமிருந்து உரிமை பெற்றவர்.

    ‘அந்தப் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்’