தமிழ் வினைஞர் யின் அர்த்தம்

வினைஞர்

பெயர்ச்சொல்

  • 1

    கலை நுட்பம் மிகுந்த கைவினைப் பொருள்கள் போன்றவற்றைச் செய்யும் கலைஞர்.

    ‘தொழில்நுட்ப வினைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன’
    ‘தொழில் வினைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’