தமிழ் வினைத்திரிபு யின் அர்த்தம்

வினைத்திரிபு

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களுக்கும் மூன்று காலங்களுக்கும் தகுந்தபடி வினைச்சொல் அடையும் மாற்றம்.

    ‘‘பேசினாள்’ என்பது ‘பேசு’ என்னும் வினை இறந்தகாலத்தையும் படர்க்கை இடத்துப் பெண்பாலையும் காட்டும் விதத்தில் அடைந்துள்ள வினைத்திரிபு ஆகும்’