தமிழ் வினைப்படுத்து யின் அர்த்தம்

வினைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு பெயர்ச்சொல்லுக்கு வினைத்தன்மை தருதல்; வினைச்சொல் ஆக்குதல்.