தமிழ் வினைப்படுத்தும் வினை யின் அர்த்தம்

வினைப்படுத்தும் வினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின் இணைந்து புதிய வினைச்சொல்லை உருவாக்கும் துணை வினை.

    ‘‘கைது செய்’ என்பதில் ‘செய்’ என்பது வினைப்படுத்தும் வினையாகச் செயல்படுகிறது’