தமிழ் வினைபுரி யின் அர்த்தம்

வினைபுரி

வினைச்சொல்-புரிய, -புரிந்து

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு வேதிப்பொருள் மற்றொரு வேதிப்பொருளுடன் கலக்கும்போது மாற்றம் அடைதல் அல்லது குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துதல்.

    ‘கார உலோகங்கள் ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து ஹைட்ரைடுகளைத் தருகின்றன’
    ‘ஆவி நிலையில் நீர் பழுக்கக் காய்ந்த இரும்புடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடையும் ஹைட்ரஜனையும் கொடுக்கிறது’