தமிழ் வினையெச்சம் யின் அர்த்தம்

வினையெச்சம்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    வினைச்சொல்லைத் தன் பொருள் முடிவிற்கு வேண்டுவதும் வினைச்சொல்லிலிருந்து பெறப்படுவதுமான வடிவம்.