தமிழ் வினை ஊக்கி யின் அர்த்தம்

வினை ஊக்கி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    தான் எந்தவித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ள பொருளில் மிக விரைவாக வேதியியல் மாற்றத்தைத் தூண்டும் பொருள்.