தமிழ் விபத்து யின் அர்த்தம்

விபத்து

பெயர்ச்சொல்

 • 1

  எதிர்பாராத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தும் நிகழ்வு.

  ‘ரயில் விபத்து’
  ‘கோடையில் தீ விபத்துகள் அதிகம்’
  ‘இந்தச் சம்பவத்தை வாழ்க்கையில் நடந்த விபத்தாக நினைத்து மறந்துவிடு’

 • 2

  தற்செயலான நிகழ்வு.

  ‘நான் திரைப்படத் துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்’