தமிழ் விபூதி யின் அர்த்தம்

விபூதி

பெயர்ச்சொல்

  • 1

    திருநீறு.

    ‘நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு இறைவனை வழிபட்டார்’