தமிழ் விபூதி புதன் யின் அர்த்தம்

விபூதி புதன்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    குருத்தோலை திருநாளுக்குப் பயன்படுத்திய ஓலையை எரித்து எடுக்கும் சாம்பலை மந்திரித்துக் குருவானவர் விசுவாசிகளின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுத் தவக்காலத்தைத் தொடங்கும் சடங்கு.