தமிழ் விம்மல் யின் அர்த்தம்

விம்மல்

பெயர்ச்சொல்

  • 1

    தொடர்ந்து அழும்போது மூச்சுத் தடைப்படுவதால் ஏற்படும் மெல்லிய ஒலி.