தமிழ் விமர்சனம் யின் அர்த்தம்

விமர்சனம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் அல்லது ஒன்றின்) நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் மதிப்பீடு.

    ‘இலக்கிய விமர்சனத்தில் பல புதிய பார்வைகள் உருவாகியிருக்கின்றன’
    ‘என் நண்பர் பத்திரிகையில் அரசியல் விமர்சனம் எழுதுகிறார்’