தமிழ் விமர்சி யின் அர்த்தம்

விமர்சி

வினைச்சொல்விமர்சிக்க, விமர்சித்து

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றிய) குறைநிறைகளை மதிப்பீடுசெய்தல்; விமர்சனம்செய்தல்.

    ‘என் கவிதைத் தொகுப்பை அவர் இவ்வளவு கடுமையாக விமர்சிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’

  • 2

    குறைகூறுதல்.

    ‘ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு’