தமிழ் விமரிசை யின் அர்த்தம்

விமரிசை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (விழா, வரவேற்பு முதலியவை குறித்து வரும்போது) சிறப்பான ஏற்பாடுகளுடன் கூடியது.

    ‘அவருடைய மணிவிழா விமரிசையாக நடைபெற்றது’
    ‘பிரதமருக்கு விமான நிலையத்தில் விமரிசையான வரவேற்பு வழங்கப்பட்டது’