தமிழ் விமானப் பணிப்பெண் யின் அர்த்தம்

விமானப் பணிப்பெண்

பெயர்ச்சொல்

  • 1

    விமானப் பயணத்தின்போது பயணிகளின் வசதியைக் கவனிக்கும் பொறுப்பு உடைய பெண் ஊழியர்.