தமிழ் விமானம்தாங்கிக் கப்பல் யின் அர்த்தம்

விமானம்தாங்கிக் கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    மேல் தளத்தில் ராணுவ விமானங்கள் தங்கவும் புறப்பட்டுச் செல்லவும் வசதி கொண்ட பெரிய போர்க் கப்பல்.