தமிழ் விமோசனம் யின் அர்த்தம்

விமோசனம்

பெயர்ச்சொல்

 • 1

  (சாபம், பாவம் முதலியவற்றிலிருந்து) விடுபடும் நிலை; நிவர்த்தி.

  ‘பாவ விமோசனம் தேடிக் காசிக்குப் போனார்’

 • 2

  (மோசமான ஒன்றிலிருந்து) விடுபட்ட நிலை.

  ‘இந்த நகர வாழ்க்கையிலிருந்து விமோசனம் கிடைக்காதா என்று ஏங்கினார்’
  ‘இந்தப் பாழடைந்த கோயிலுக்கு விமோசனம் என்றைக்கு வரும்?’