தமிழ் வியத்தகு யின் அர்த்தம்

வியத்தகு

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஆச்சரியப்படும்படியான; வியப்பு அடையும்படியான.

    ‘வியத்தகு மனிதர்’
    ‘வியத்தகு அறிவியல் சாதனைகள்’