தமிழ் வியர் யின் அர்த்தம்

வியர்

வினைச்சொல்வியர்க்க, வியர்த்து

  • 1

    (உடம்பில்) வியர்வை உண்டாதல்.

    ‘காய்ச்சல் குறைந்ததும் வியர்க்க ஆரம்பித்தது’
    ‘மேலதிகாரி கோபமாகப் பேசியவுடன் அவனுக்குக் குளிரிலும் வியர்த்துவிட்டது’