தமிழ் வியர்த்தம் யின் அர்த்தம்

வியர்த்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பயனற்றது; வீண்.

    ‘நடந்த பேச்சுகளில் பெரும் பகுதி வியர்த்தம்’
    ‘இத்தனை பேருடைய உழைப்பு வியர்த்தமாகப் போகக் கூடாது’