தமிழ் வியாஜ்யம் யின் அர்த்தம்

வியாஜ்யம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்) வழக்கு.

  • 2

    அருகிவரும் வழக்கு சாக்கு.

    ‘இதை ஒரு வியாஜ்யமாக வைத்துக் கொண்டு தகராறுபண்ணாதே’