தமிழ் வியாபகம் யின் அர்த்தம்

வியாபகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எங்கும் நிறைந்திருக்கும் அல்லது பரவியிருக்கும் தன்மை.

    ‘அரசியலில் அவருடைய செல்வாக்கு மிகுந்த வியாபகம் பெற்றிருக்கிறது’