தமிழ் வியாபாரம் யின் அர்த்தம்

வியாபாரம்

பெயர்ச்சொல்

  • 1

    லாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்; வணிகம்.

    ‘மளிகை வியாபாரம்’
    ‘பருத்தி வியாபாரம்’
    ‘இப்போது எழுத்தும் வியாபாரமாகிவிட்டது’