தமிழ் வியாபி யின் அர்த்தம்

வியாபி

வினைச்சொல்வியாபிக்க, வியாபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (எங்கும்) பரவுதல்; நிறைதல்.

    ‘வேகமாகக் காற்று வீசியதால் புழுதி எழுந்து வானில் வியாபித்தது’
    ‘மனம் முழுதும் சந்தோஷம் வியாபித்திருந்தது’