தமிழ் விரகதாபம் யின் அர்த்தம்

விரகதாபம்

பெயர்ச்சொல்

  • 1

    (காதல் வயப்பட்டவர்களின்) ஏக்கம் அல்லது வேதனை.

    ‘அவளுடைய விழிகளில் விரகதாபம் தெரிந்தது’
    ‘அவன் விரகதாபத்தில் தவித்தான்’