தமிழ் விரக்தி யின் அர்த்தம்

விரக்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் ஒருவருக்கு) தன்மேல் ஏற்படும் வெறுப்பு; (எதன்மீதும்) ஈடுபாடு காட்ட முடியாத மனநிலை.

    ‘இவ்வளவு படித்தும் வேலை கிடைக்கவில்லை என்றதும் விரக்தி ஏற்பட்டது’
    ‘ஏன் இப்படி விரக்தியாகப் பதில் சொல்கிறாய்?’