தமிழ் விரசம் யின் அர்த்தம்

விரசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அருவருப்பூட்டும்) ஆபாசம்.

    ‘விரசம் இல்லாத குடும்பப் படம்’
    ‘கவர்ச்சியான நடிப்பு விரசமாக மாறிவிடக் கூடாது’
    ‘அவனுடைய பேச்சில் விரசம் தொனித்தது’