தமிழ் விரற்கடை யின் அர்த்தம்

விரற்கடை

பெயர்ச்சொல்

  • 1

    விரலின் அகலம்.

    ‘அவன் என்னைவிட இரண்டு விரற்கடை உயரம் அதிகம்’
    ‘நிலைப்படியை இன்னும் ஒரு விரற்கடை உயரமாக வைக்க வேண்டும்’
    ‘பட்டுப் புடவையின் ஜரிகை மட்டும் எட்டு விரற்கடை இருக்கும்’