தமிழ் விரல் யின் அர்த்தம்

விரல்

பெயர்ச்சொல்

  • 1

    கையின் அல்லது காலின் முன்பகுதியில் ஐந்தாகப் பிரிந்துள்ள, நகத்தோடு கூடிய சிறு உறுப்பு.

    ‘நாயனக்காரர் ஐந்து விரல்களிலும் மோதிரம் போட்டிருந்தார்’
    ‘விபத்தில் ஒரு விரல் துண்டாகிவிட்டது’