தமிழ் விரவு யின் அர்த்தம்

விரவு

வினைச்சொல்விரவ, விரவி

  • 1

    கலத்தல்.

    ‘பேச்சுவழக்கில் ஆங்கிலச் சொற்கள் விரவியுள்ளன’