தமிழ் விரால் யின் அர்த்தம்

விரால்

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பச்சை நிற உடலில் கோடுகளும் புள்ளிகளும் கொண்ட, நீண்ட தலைப் பகுதியை உடைய (உணவாகும்) நன்னீர் மீன்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு சுமார் இரண்டு அடி நீளத்தில் சொரசொரப்பாகவும் இறுக்கமான சதைப்பற்றோடும் இருக்கும் (உணவாகும்) சாம்பல் நிறக் கடல் மீன்.