தமிழ் விரிகோணம் யின் அர்த்தம்

விரிகோணம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    90ᵒ பாகையைவிட அதிகமாகவும் 180ᵒ பாகையைவிடக் குறைவாகவும் இருக்கும் கோணம்.