தமிழ் விரிவாக்கப் பணியாளர் யின் அர்த்தம்

விரிவாக்கப் பணியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (விவசாயிகளுக்குத் தேவையான) சாகுபடி முறைகளை எடுத்துரைத்தல், செயல்முறை விளக்கம் செய்துகாட்டுதல் போன்ற பணிகளைச் செய்யும் அரசு ஊழியர்.