தமிழ் விரிவாக்கம் யின் அர்த்தம்

விரிவாக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (நகரம், திட்டம், அமைச்சரவை போன்றவற்றை) விரிவுபடுத்தும் செயல்.

    ‘நகரின் மேற்கு விரிவாக்கத்தில் புதிய குடியிருப்புகள்’
    ‘அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம்’
    ‘அடுத்த வாரத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது’