தமிழ் விரிவாக்கு யின் அர்த்தம்

விரிவாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    பெரிய அளவில் அமைத்தல்.

    ‘தோட்டத்தை விரிவாக்கி அழகுபடுத்தினார்’
    ‘இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவாக்கத் திட்டம்’