தமிழ் விருட்டென்று யின் அர்த்தம்

விருட்டென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றின் விளைவாக அல்லது பாதிப்பாக) சட்டென்று; உடனடியாக.

    ‘சத்தம் கேட்டவுடன் அவள் விருட்டென்று எழுந்தாள்’
    ‘அவர் கோபமாக விருட்டென்று தன் அறைக்குள் போய்விட்டார்’