தமிழ் விருத்தி யின் அர்த்தம்
விருத்தி
பெயர்ச்சொல்
அருகிவரும் வழக்கு- 1
அருகிவரும் வழக்கு (இனத்தின்) பெருக்கம்.
‘தாவரங்கள் தங்கள் இனத்தைப் பல்வேறு வழிகளில் விருத்தி செய்கின்றன’ - 2
அருகிவரும் வழக்கு (ஒன்றின்) வளர்ச்சி; முன்னேற்றம்; மேம்பாடு.
‘வியாபார விருத்திக்கு என்ன வழி என்று அவர் யோசித்தார்’