தமிழ் விருதா யின் அர்த்தம்

விருதா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உபயோகமற்றது; வீண்; வெட்டி.

    ‘‘என்னுடைய உழைப்பு விருதாவாகப் போய்விட்டதே!’ என்று அவர் என்னிடம் வருத்தப்பட்டார்’
    ‘விருதாப் பேச்சுப் பேசாதே’