தமிழ் விருந்தினர் யின் அர்த்தம்

விருந்தினர்

பெயர்ச்சொல்

  • 1

    நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டுக்கு வருகைதருபவர்.

  • 2

    அழைப்பின்பேரில் ஒரு நிகழ்ச்சிக்கு வருகைதருபவர்; அரசின் அழைப்பின்பேரில் ஒரு நாட்டிற்கு வருகைதருபவர்.

    ‘நமது கல்லூரியின் ஆண்டு விழாவில் காவல்துறை ஆணையர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்’