தமிழ் விருந்தினர் விடுதி யின் அர்த்தம்

விருந்தினர் விடுதி

பெயர்ச்சொல்

  • 1

    (அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின்) விருந்தினர் தங்கும் விடுதி.

    ‘டெல்லிக்குச் சென்ற முதல்வர் தமிழ்நாடு விருந்தினர் விடுதியில் தங்கினார்’