தமிழ் விருப்பப் பாடம் யின் அர்த்தம்

விருப்பப் பாடம்

பெயர்ச்சொல்

  • 1

    (சில உயர் வகுப்புகளில்) கட்டாயமாக உள்ள பாடங்களோடு மாணவன் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாடம்.

    ‘என் மகள் பொருளியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தாள்’
    ‘பள்ளியில் கணிப்பொறியியல் ஒரு விருப்பப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது’