தமிழ் விருப்புவெறுப்பு யின் அர்த்தம்

விருப்புவெறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) பிடித்ததும் பிடிக்காததுமான விஷயங்கள்.

    ‘பொதுக் காரியத்தில் சொந்த விருப்புவெறுப்புக்கு இடம்கொடுக்காதே!’
    ‘அவனுக்கென்று சில விருப்புவெறுப்புகள் இருக்கக் கூடாதா?’