தமிழ் விருப்ப ஓய்வு யின் அர்த்தம்

விருப்ப ஓய்வு

(விருப்ப ஓய்வு திட்டம்)

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய பின் ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஏற்பாடு.

    ‘அவர் விருப்ப ஓய்வு பெற்ற பின்பு இலக்கிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்’