தமிழ் விரென்று யின் அர்த்தம்

விரென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகவும் வேகமாக; விரைவாக.

    ‘இனி இங்கே ஒரு நொடிகூட இருக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு விர்ரென்று வெளியேறினான்’